Thursday, May 20, 2010

தரம் 7

1) முழு ஒட்டுண்ணித்தாவரம்
கஸ்குட்டா

2) யுட்றிக் குவேரியா எவ்வகையான தாவரம்
புச்சியுண்ணும் தாவரம்

3) நீலத்திமிங்கிலத்தின் உணவாகக் கருதப்படுவது எது?
பிளாந்தன்

4) எதிரிகளிடமிருந்து மயிர்கொட்டி பாதுகாப்புப் பெறும் முறை எது?
நச்சு மயிர்

5) உலகிலேயே தனது குடும்பத்திற்கு அதிக அற்பணிப்புச் செய்யும் விலங்கு
ஆண் பெண்குயின்

6) உயிரங்கியின் உடலில் பெருமளவில் காணப்படும் இராசாயணப் பதார்த்தம் எது?
நீர்

7) பச்சைத் தாவரங்கள் உணவுற்பத்திக்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் எவை?
H2o Co2

8) மீன்களின் சுவாச அங்கம் எது?
பு

9) பொருளொன்று அடைத்துக் கொள்ளும் இடத்தின் அளவு எது?
கனவளவு

10) கனவளவின் சர்வதேச அலகு எது?
m3

11) ஒரு லீற்றர் அளவுச்சாடியை 200ml சாடியால் நிரப்புவதற்கு தேவைப்டபடும் தடவைகள் எத்தனை?
5

12) ஆய்வுகூடத்தில் திரவங்களின் அடர்த்தியை அளக்க பயன்படும் உபகரணம் எது?
நீரமானி

13) ஓரலகு நேரத்தில் பொருள் சென்ற தூரம்
கதி

14) நச்சத்திர மீனின் சமச்சீர் என்ன?
ஆரைச்சமச்சீர்

15) மனித உடிலுள்ள மிகப்பெரிய சுரப்பி எது?
ஈரல்

16) பெண் இனப்பெருக்க கலமான சூலை உற்பத்தியாக்குவது எது?
சூலகம்

17) நரம்புத் தொகுதியின் ஆக்க அலகு எதுஃ
நரம்புக்கலம் நியுரோன்

18) ஒப்பீட்டளவில் மனித மூளையில் நன்கு விருத்தியடைந்த பகுதி எது?
மூளயம்

19) சுவாசம் இதயத்துடிப்பை ஆளும் பகுதி எது?
நீள்வளைய மையவிளையம்

20) புவின் பிரதான பாகம்
சேகரம், பெண்ணகம்

21) கிண்ணைத்தாவரத்தில்க் காணப்படும் வேர் எது?
மூச்சு வேர்

22) இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களுள் திரநிலையில் நீரும், உயிரினமும் உள்ள கோள் எது?
புவி

23) புவியோட்டில் இருந்து புவியின் மத்திய பகுதி வரையான தூரம் ஏறத்தாள
6380km

24) விவசாயத்திற்குப்பயன்படும் மண்வகை எது?
இருவாட்டிமண்

25) ஞயிற்றுத் தொகுதில் செங்கோள்என அழைக்கப்படுவது எது?
செவ்வாய்

26) சனியின் துணைக்கோள்களில் மிகப்பெரியது எது?
டைற்றன்

27) சுழற்சிக்காலம் மிகவும் கூடிய கோள் எது?
வியாழன்

28) குறள் கோளில் பெரியது எது?
ஏரிஸ்

29) கறியுப்பின் விஞ்ஞானப் பெயர் என்ன?
சோடியம் குளோரைட்

30) ஆய்வு கூடத்தில் நீரை இனங்காணப்பயன்படும் இரசாயனப்பொருள் என்ன?
நீரற்ற வெண்ணிற செப்பு சல்பேற்று

31) கல்சியம் காபனைற்று நீருடன் இரசாயனத்தாக்கம் புரிந்து உருவாகும் வாயு எது?
அசற்றலின்

32) கல்சியம் ஐதரொட்சைட்டின் சாதாரண பெயர் எது?
நீறிய சுண்ணாம்பு

33) நிலை மின்னேற்றத்தில் இரு வகையான ஏற்றங்கள் உண்டு எனக் கண்டறிந்தவர் யார்?

34) கெண்டித்தாவரம் எது?
நெப்பந்தீசு

35) குறை ஒட்டுண்ணித் தாவரம் எது?
குருவிச்சை (லொரான்தஸ்)

36) ஏபிட்டுக்கும், எறும்புக்கும் இடையேயான தொடர்பு யாது?
ஒன்றிய வாழ்வு

37) தனது குஞ்சுகளை வாய்க்குழியில் வைத்துப் பாதுகாக்கும் மீனினம் எது?
திலாப்பியா

38) பாதுகாப்பிற்காக சூழலின் நிறத்தைப் பெற்றுக் கொள்ளும் இயல்பு யாது?
பொய்க்கோலம்

39) புத்துயிர்ப்பைக் காட்டும் நகருயிர் எது?
பல்லி

40) கிண்ணைத்தாவரத்தின் வாழிடம் எது?
கண்டல்ச் சூழல்

41) நாகதாளியில் உள்ள முட்கள் எதன் திரிபாகும்?
இலைகளின்

42) வலிஸ்னேரியாத்தாவரத்தின் சாதாரண பெயர் யாது?
வேலம்பாசி

43) தாவர இலைகளினூடாக நீர் நீராவியாக வெளியேறும் செயற்பாடு எவ்வாறு அழைக்கப்படும்?
ஆவியுயிர்ப்பு

44) மனிதனின் சுவாச அங்கம் எது?
நுரையீரல்

45) சுவாசத்திற்குப் பயன்படும் வாயு எது?
ஒட்சிசன்

46) தமது வாழ்க்கைக் காலத்தில் ஒரு முறை மாத்திரம் குடி பெயரும் மீனினம் எது?
சமன் மீன்

47) உயிருள்ள, உயிரற்ற கூறுகள் எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலைக்கு மாற்றமடையும் செயற்பாடு யாது?
வழித்தொடர் இல்லது சுழற்சிச் சந்தானம்

48)பாறைகள் சிறு துண்டுகளாக உடையும் செயற்பாடு எவ்வாறு அழைக்கப்படும்?
பௌதீக வானிலையாலழிதல்

49) சேதனப் பதார்த்தங்களின் பிரிகையாக்கத்திற்கு காரணமான நுண்ணங்கிகள் எவை?
பக்ரீரியா, பங்கசு

50)மண்ணரிப்பு நிகழ்வதற்கான பிரதான காரணிகள் எவை?
நீர், காற்று

No comments:

Post a Comment